ரஜினி , கமல் , அஜித் , விஜயை அசிங்கப்படுத்திய சினிமா விழா படங்களுடன்

நடிகர் விஜய்,அஜித் போன்றவர்களை அவமதித்தது மட்டும் இல்லாமல், ரஜினி, கமல், எஸ்.பி.பாலசுப்ரமணிய, மகேந்திரன் போன்ற சினிமா ஜாம்பவான்களையும் அவமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு உதாரணமாக கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்...

 படம் 1 : அமீரும், கேயாரும் உட்கார்ந்திருக்க கமல், இளையராஜா, தெலுங்கில் முன்னனி நடிகரான பாலகிருஷ்ணாவுக்கும் இதே நிலைமைதான். படத்தில் கமல் இறுக்கமான முகத்துடன் இருப்பது தெரிகிறது.




சிங்கள வீரர்களை நீக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்


பெங்களூர்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2 இலங்கை வீரர்களின் பெயர்கள், அணியின் இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை.
இதன் மூலம் சிங்கள வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று தமிழக மக்களின் எதிர்ப்புகளை சம்பாதிக்க விரும்பாமல் ஜகா வாங்கிக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

திமிர் பிடித்த கோபிநாத்தும் கெத்து காட்டிய பவர்ஸ்டாரும்


கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத்.


இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர் ஸ்டாரை பார்த்து ‘சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் சினிமா எடுக்க நடிக்க வந்துவிட்டார்’ என்று பேசினார். கோபிநாத்தின் கேள்விகளும்… சிறப்பு விருந்தினரின் இந்த கமென்டும் பவர் ஸ்டாரை ரொம்பவே பாதித்திருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக ‘வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது…’ என்று அமைதியாகவே பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்ட போதிலும் பவர் ஸ்டாரின் மீது இருந்த மதிப்பை மேலும் அதிகரித்துவிட்டிருக்கிறது இந்த நீயா நானா நிகழ்ச்சி. இது குறித்து பவர் ஸ்டாரிடம் கேட்ட போது, ‘என்னை கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… இரவு நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று கூப்பிட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் பங்கு பெற போனேன்.

போன இடத்தில் என்னை அவமானப்படுத்தும் விதமாக கேள்விகளைக் கேட்டார் கோபிநாத். இன்னொருவர் நடிப்பு அறிவே இல்லாமல் நடிக்க வந்துவிட்டார் என்று பேசினார்… இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது… இது போன்று மற்றவர்களை அவமானப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் விட்டுவிட வேண்டும்…’ என்கிறார் பவர் ஸ்டார் கொஞ்சம் வருத்தம் கலந்த ஆதங்கத்துடன்.

நடிகை சினேகா திருமணம் நடந்தது வீடியோ இணைப்பு

நடிகை சினேகா திருமண வீடியோ , ஸ்னேஹா கல்யாண வீடியோ 

நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.



சினேகா பிரசன்னாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோ

நடிகை ஸ்னேஹா மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் முதன் முறையாக பார்த்து மகிழுங்கள் .


Actress sneha , pirasanna wedding video , sneha pirasana engagement reception video

குடும்பத்தைப் பிரித்த டிவி சீரியல்

பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இயக்குனர் ஷங்கரின் நம்ப முடியாத மறுபக்கம் - வீடியோ

எந்திரன் , சிவாஜி போன்ற பிரமாண்டமான படங்களை இயக்கிய இயங்குனர் ஷங்கர் தான் இவர் என்றால் உங்களால் நம்ப முடியுமா ??? ஆம்இவர் இயக்குனர் ஆவதற்கு முன் இயக்குனர் எஸ் எ சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த போது , இன்று போய் நாளை வா என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட நடிகர் ஒருவர் வரத் தவறிய போது அந்த வேடத்தை ஏற்று நடித்த அந்த சங்கர் தான் இன்றைய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP