2012ல் ஆட்சியை இழக்கப் போகும் ராஜபக்சே , காணொளி இணைப்பு

ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இதை சற்று வாசிக்கவும்:
கடந்த வாரம் விஜய் டீவி "நீயா நானாவில்" ஒரு பிரபல ஜோதிடர்கள் கொடுங்கோலன் ராஜபக்ஷேவின் ஜாதகத்தை கணித்து 2012 ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று கூறினார்கள். "இந்த ஆண்டில் ராஜபக்ஷேவின் அரசியல் ஆட்சிக்கும் முடிவுகட்டப் பட்டு, அவர் பத்வியில் இருந்து தூக்கி எறியப் பட்டு, அரசியலில் இருந்து காணாமல் போவார். இது நடக்கும். குறித்து வைத்துகொள்ளுங்க ள்" -- இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Read more...

ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி திரை விமர்சனம்
படம் :ஒஸ்தி
நடிப்பு : சிம்பு , ரிச்சா , மயில்சாமி மற்றும் பலர்
இசை : தமன்
இயக்கம் : தரணி
தயாரிப்பு : ரிலயன்ஸ்


Read more...

கலசலா பாடல் உருவான விதம்


making of kalasala songs

Read more...

போராளி விமர்சனம்

நடிப்பு : சசிகுமார்,அல்லரி நரேஷ்,சுவாதி ,கஞ்சா கருப்பு ,சூரி
இயக்கம் : சமுத்திர கணி
தயாரிப்பு : சசிகுமார்

ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.

Read more...

எஜமானை புதைத்த இடத்தில் ஏழுநாட்கள் வரை ஊண் உறக்கமற்றிருந்த நாய் - video

நாய்கள் தான் இன்றுவரை நன்றிக்கு உதாரணமாக கூறப்படுபவை, ஒரு வேளை உணவிட்டாலும் அதை மட்டும் நினைவில் வைத்து வாங்கும் அடி உதைகளை கூட மறந்துவிடும் பண்பு நாய்க்கு மட்டுமே உள்ளது,
சீனாவின் கிராமமொன்றில் வாழ்ந்துவந்த Lao Pan உறவுகளால் விலக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்துவந்தவர், நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்பது போல இவருக்கு இந்த நாய் மட்டுமே துணை,

Read more...

திஹார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி

டெல்லி: 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையானார். திஹார் சிறையின் 3வது வாசலில் பெருமளவிலான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்புவதற்காக பின்வாசல் வழியாக வெளியேறிய கனிமொழி கார் மூலம் புறப்ட்டுச் சென்றார்.

Read more...

வெளியில் சொல்ல முடியாத என் வாழ்க்கை ரகசியங்கள்! - சோனியா அகர்வால்

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன்,'' என்று நடிகை சோனியா அகர்வால் கூறினார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP