நாயகன் ரித்திஷ் நிஜத்தில் வில்லன் ஆனாரா ??
'நாயகன்’ படத்தில்ேபாlஸ் ேவடம் ேபாட்டு எதிrகைளப் பந்தாடியவர் , ராமநாதபுரம் எம் .பி-யான
ேஜ.ேக.rத்தீஷ். கடந்த புதன் கிழைம விடிந்தும் விடியாத காைல 4 மணிக்கு 40-க்கும் ேமற்பட்ட நிஜ
ேபாlஸ் பிடியில் தப்பிக்க முடியாமல் மாட்டிக்ெகாண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ேசந்தமங்கலத்ைத அடுத்த பாப்பான்குழி என்ற இடத்தில் மூன்று
சேகாதரர்களுக்குச் ெசாந்தமான நான்கு ஏக்கர் இடத்ைத , கடந்த 2008-ல் வாங்கியிருக்கிறார் rத்தீஷ் .
'எங்கள் மூன்று ேபருக்கும் சம பங்குள்ள இடம் . எனது இரண்டு சேகாதரர்களிடம் இருந்து விற்பைனப்
பத்திரம் மூலம் ேநரடியாக வாங்கிய rத்தீஷ் , எனக்குச் ெசாந்தமான 90 ெசன்ட் இடத்ைத பவர் ஆஃப்
அட்டர்னி ெபற்றது ேபான்று ேபாலி ஆவணம் தயார் ெசய்து அபகrத்துக்ெகாண்டார் ’ என்று சாமிக்கண்ணு
என்பவர், மாவட்ட நில அபகrப்புப் பிrவில் புகார் தந்தார்.
இது குறித்து விசாrப்பதற்காக காஞ்சிபுரம் ஏ .டி.எஸ்.பி. பாஸ்கரன் தைலைமயில் 40 ேபர் ெகாண்ட குழு ,
ெசன்ைன மயிலாப்பூrல் உள்ள rத்தீஷ் வட்ீ டுக்குச் ெசன்றார்கள் . rத்தீைஷ எழுப்பி விசாரைணக்கு
அைழத்ததும், '' இன்று தளபதியின் அப்பாயின்ெமன்ட் இருக்கிறது , சந்திப்பு முடிந்ததும் நாேன
வருகிேறன்'' என்று நழுவப் பார்த்திருக்கிறார் . ஆனால் ேபாlஸார் , '' சிம்பிள் விசாரைணதான் ...'' என்று
விடாப்பிடியாக நின்றதும் சம்மதம் ெசால்லி குளிக்கக் கிளம்பி இருக்கிறார்.
''சார் அெதல்லாம் ேவண்டாம். அலுவலகத்தில் எல்லா வசதியும் இருக்கிறது, உடேன கிளம்புங்கள்'' என்று
கடுைம காட்டத் ெதாடங்கியதும்தான் நிைலைமைய உணர்ந்திருக்கிறார் rத்திஷ் . உடேன மைனவி
மற்றும் ஆதரவாளர்களிடம், 'எதுவும் நடக்கும். எல்லாருக்கும் தகவல் தந்துடுங்க’ என்று கிளம்பி, அவரது
வாகனத்தில் ஏற முயன்றார் . அைதத் தடுத்து தங்கள் வண்டியிேலேய ஏறச் ெசான்னார்கள் . தூங்காத
கண்கள், கசங்கிய சட்ைடயுடன் rத்தீஷ் , காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்தேபாது
சrயாக 7.20. அதற்குள் rத்தீஷ் ைகது பற்றி தகவல் பரவேவ , பத்திrைகயாளர்களும் கட்சிக்காரர்களும்
காவல் அலுவலகத்ைத முற்றுைக இட்டனர் . வழக்கறிஞர்கைள மட்டுேம rத்தீைஷ சந்திக்க
அனுமதித்தது ேபாlஸ் . சrயாக 10.15 மணிக்கு rத்தீைஷக் ைகது ெசய்து இருப்பதாக அறிவித்து , 11
மணிக்கு ஸ்ரீெபரும்புதூர் மாஜிஸ்திேரட் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர் . rத்தீஷ் வழக்கறிஞர்கள் ஜாமீன்
மனுைவத் தாக்கல் ெசய்த ைகேயாடு , ' குற்றவியல் நைடமுைறச் சட்டம் 197-ன்படி மக்களால் ேதர்ந்து
எடுக்கப்பட்ட ஒருவைரக் ைகது ெசய்வதற்கு முன்கூட்டிேய அனுமதி ெபற ேவண்டும் . இந்த வழக்கில்
அது பின்பற்றப்படவில்ைல ’ என வாதம் ெசய்யத் துவங்கினர் . அரசு வழக்கறிஞர் கவிதா , ' ேதைவ
இல்ைல’ என்று மறுத்தார். rத்தீஷ் தரப்பில் தாக்கல் ெசய்த ஜாமீன் மனு மீதான் விசாரைணைய அடுத்த
இரண்டு தினங்களுக்குத் தள்ளிைவத்த நீதிபதி ைசயது அப்துல் மாலிக் , 15 நாட்கள் rமாண்ட் ெசய்வதாக
அறிவித்து ேவலூர் மத்திய சிைறயில் அைடக்க உத்தரவிட்டார் . ெசன்ைன சிைறக்கு அனுப்ப ேவண்டும்
என்ற ேகாrக்ைகைய ஏற்கவில்ைல . ஆனால் முதல் வகுப்பு மற்றும் ெபப்டிக் அல்சர் சிகிச்ைச குறித்து
ைவக்கப்பட்ட ேகாrக்ைகைய , உrயவர்களுக்குப் பrந்துைரப்ப தாக கூறினார் . சrயாக 1 மணிக்கு
rத்தீைஷ ஏற்றிக் ெகாண்டு ேவலூர் ேநாக்கிப் பறந்தது ேபாlஸ் ேவன்.
முன்னதாக சில நிமிடங்கள் rத்தீஷிடம் ேபசி ேனாம் . ''இது ெஜயலலிதா அரசின் பழி வாங்கும் ேபாக்கு .
இைத நான் எதிர்பார்த்ேதன் . உண்ைமயாச் ெசால்லணும்னா , இது ேலட் . அவங்க எனக்குத் ேததி குறிச்சு
ெராம்ப நாள் ஆச்சு . தைலவர், தளபதி என்று முன்னணித் தைலவர்கைளேய இந்த அம்மா வழக்குப்
ேபாட்டு முடக்கப் பார்க்கும்ேபாது , நான் எந்த மூைலக்கு ? காைல நாலு மணிக்கு வந்து வட்ீ ைடத் தட்ட
ேவண்டிய அவசியம் என்ன ? விசாரைணன்னு கூப்பிட்டா ... வராம ஓடவா ேபாேறன் ? உண்ைமயில் அந்த
நிலத்ைத நான் உrய வழியில்தான் வாங்கிேனன் என்பதற்கான அைனத்து ஆவணங்களும் என்னிடம்
Previous Next [ Top ]
இருக்கிறது'' என்றவrடம், '' உங்களுக்கும் ெஜயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்
வி.என்.சுதாகரனுக்கும் இருந்த பழக்கத்தின் காரணமாகத்தான் இந்த வழக்கு ேபாடப்பட்டுள்ளது , நீங்கள்
அவரது பினாமியாகச் ெசயல்பட்டீர்கள் என்கிறார்கேள?'' என்று ேகட்ேடாம்.
''அய்யய்ேயா அப்படி எல்லாம்இல்lங்க . அவருக்கும் எனக்கும் 1998 வைர பழக்கம் இருந்தது உண்ைம .
நாங்கள் நல்ல நண்பர்கள்தான் . ஆனால் அதற்குப் பிறகு அவருடன் ெதாடர்ேப இல்ைல . அதற்கும் இந்த
வழக்குக்கும் எந்தத் ெதாடர்பும் இல்ைல . ஒரு பாராளுமன்ற உறுப்பினைர காைலயில் பல் துலக்கக்கூட
விடாமல் விசாரைணக்கு அைழத்துச் ெசல்லும் காவல் துைறைய தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க
முடியும்'' என்று சிrத்தபடி கிளம்பினார்.
rத்தீஷ் தரப்பில் ேபசிய வழக்கறிஞர் சி . வி. எம். எழிலரசன், '' மூவருக்கும் ேசர்த்துப் பணம்
ெகாடுத்துவிட்ேடாம். நிலத்ைதப் பதிவு ெசய்த ேநரத்தில் சாமிக்கண்ணு ெவளியூrல் இருந்ததால் , இரண்டு
ேபருக்குrய பங்ைக மட்டும் ேநரடி விற்பைனயாகப் பதிவு ெசய்யப்பட்டது . விடுபட்ட 1.33 ஏக்கைர,
சாமிக்கண்ணுேவ பவர் ஆஃப் அட்டர்னி மூலம் மாற்றித் தந்தார் . அதற்கு அவர் ேகட்ட கூடுதலான பணம்
ெகாடுக்கவில்ைல. அதனால் பழிவாங்கும் ேநாக்கில் புகார் ெகாடுத்து இருக்கிறார் . சட்டப்படி
எதிர்ெகாண்டு ெவற்றிெபறுேவாம்'' என்றார்.