உலகிலேயே அதிக ஆபத்தைச் சந்தித்து வேலை செய்பவர்கள் இவர்களாகத் தான் இருப்பர்
வயிற்றுக்காக மனிதன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு" என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாடல் ஒன்று இவர்களுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.
இந்தப் படங்களை உங்களால் நம்ப முடிகிறதா? இவர்களைப் பார்க்க வானத்தில் ஏதோ வேலை செய்கிறார்கள் போல தான் உள்ளது.
உலகிலேயே அதிக ஆபத்தைச் சந்தித்து வேலை செய்பவர்கள் இவர்களாகத் தான் இருப்பர். ஆம், இவர்கள் சீனத் தொழிலாளர்கள்.
சீனாவில் உள்ள Shifou என்ற மலையைச் சுற்றி நடைபாதை அமைக்கும் திட்டத்தோடு களமிறங்கிய சீனத் தொழிலாளர்கள் குழு வேலையையும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது.
இவர்கள் எந்தவொரு பாதுகாப்பு சாதனங்களையும் கையாளாமல் உயிரைத் துச்சமென மதித்து இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்கள். இது தான் சீனாவிலுள்ள மலையைச் சுற்றி உள்ள நடைபாதைகளில் நீளமானதாம்.
9843 அடிகள் நீளமான இப்பாலத்தை வியக்கத்தக்க முறையில் செய்து முடித்திருக்கிறார்கள் இந்த சீனத் தொழிலாளிகள். இந்த நடைபாதை அமைக்கும் செயல் திட்டத்தில் நன்கு அனுபவமான தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு.most dangerous work in the earth